அஸ்வெசும திட்டத்தில் திருத்தம்…!

0
அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுவருவதுடன், 2415/ 66 மற்றும் 2024.12.21 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு

0
கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர்...

கொழும்பில் பச்சைக்கொடி பறக்கும்: தனிவழி செல்கிறது ஐதேக!

0
கொழும்பு மாநகரசபையில் இம்முறையும் பச்சைக்கொடி பறக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்பு மாநகரசபை உட்பட கொழும்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணத்தை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று செலுத்தியது. கொழும்பு...

காசாமீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: குழந்தைகள் உட்பட 200 பேர் பலி

0
காசாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட குறைந்தபட்சம் 200 பேர்வரை பலியாகியுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஜனவரி 19 ஆம் தேதி...

பட்டலந்த அறிக்கையின் பின்னணியில் தமிழ் டயஸ்போராக்கள் சூழ்ச்சியாம்!

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் சம்பந்தமாக வெளியக விசாரணை பொறிமுறைக்கு வலுசேர்க்கும் வகையிலேயே பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவில் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்...

யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் ‘தங்கம்’!

0
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தினார். யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத் தில் நேற்று அவர் கட்டுப்பணம் செலுத்தினார். இதன்போது...

மரக்கறி விலைப்பட்டியல் (18.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணிலின் குடியுரிமையை பறிக்க முடியாது!

0
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யவும் முடியாது, அவரது குடியுரிமையை பறிக்கவும் முடியாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

வடக்கு, கிழக்கு சித்திரவதை முகாம்கள் குறித்தும் வெளிப்படுத்த வேண்டும் அரசு

0
"பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு, கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...