கொட்டகலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்!

0
ஹட்டன், கொட்டகலை நகரிலுள்ள கோவிலொன்றில் திருவிழாவுக்காக அழைத்துவரப்பட்ட யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலில் தேர் பவனி முடிவடைந்த பிறகு கோவில் வளாகத்தில் யானை கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது இளைஞர்...

கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பம்

0
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளைமறுதினம் சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. ஆலயத்துக்குச் செல்லவுள்ள பக்தர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை காலை 4 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணி...

போர் நிறுத்தத்துக்கு தயாரில்லையெனில் கடும் நடவடிக்கை: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
சவூதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி...

பூகுடு கண்ணாவின் சகோதரர் கைது

0
போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் 'பூகுடு கண்ணா' என அழைக்கப்படும் புஷ்பராஜாவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கு...

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்: பயணக் கைதிகள் மீட்பு!

0
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட ரயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த...

மொட்டு கட்சியில் மீள தஞ்சமடைகிறார் லொஹான் ரத்வத்த

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு எதிர்பார்ப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு இவர் ஆதரவளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே...

ஜே.ஆரின் பேரன் கட்சி தாவல்!

0
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன, சர்வஜன அதிகாரம் கட்சியுடன் இணைந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து, ஐக்கிய மக்கள் சக்தி பக்கம்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மொரிஷியஸின் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

0
மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருநாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொரிஷியஸின் 57-வது சுதந்திர தின விழாவில்...

சஜித் இணங்காவிடின் ஐதேக யானை சின்னத்தில் களமிறங்கும்

0
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...