இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இலங்கை?

0
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்...

100 பிரதான கூட்டங்களில் பங்கேற்கவுள்ள சஜித்!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 100 பிரதான கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இது...

ஜேவிபியில் லெனினும் இல்லை, ஸ்டாலினும் இல்லை

0
பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து, அவர்களின் சேவை ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குவது குறித்து எதிர்வரும் புதிய பாராளுமன்றத்தின் கீழ் கவனம் செலுத்தப்படும் என...

பங்களாதேஷ் மீண்டு வரும்! ஜனாதிபதி நம்பிக்கை!!

0
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குதல் போன்ற துரித முறைகள் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் நிகர பூஜ்ஜிய...

நழுவினார் தம்மிக்க பெரேரா: மொட்டு கட்சியின் வேட்பாளர் நாமல்?

0
2ஆம் இணைப்பு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து தான் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அவர் இன்று எழுத்துமூலம்...

ரூ. 1700 கிடைக்குமா? சம்பள நிர்ணய சபை 12 ஆம் திகதி கூடுகிறது!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சம்பள நிர்ணயசபை எதிர்வரும் 12 ஆம் திகதி...

வடிவேல் சுரேஷின் ஆதரவு யாருக்கு? 12 ஆம் திகதி முடிவு அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தலில் தான் யாருக்கு ஆதரவளிப்பது என எதிர்வரும் 12 ம் திகதி அறிவிக்கவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற...

தேர்தல் சமரிலிருந்து ஒதுங்குகிறார் தம்மிக்க பெரேரா?

0
ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து விலகுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பரிசீலித்துவருகின்றார் என்று உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணமொன்றாலேயே அவர் இவ்வாறு தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளார் என...

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைப்பு!

0
பங்களாதேஷில் பெரும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பது மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பலாங்கொடையில் தேடுதல் வேட்டை:15 பேர் கைது!

0
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதலின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை காவல் துறையினர் தெரிவித்தனர். பிடியாணை பிறப்பிக்கப்பட 2 பேர், போதைப்பொருள் வியாபாரம் , திருட்டுச்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...