மடுல்சீமையில் மனைவியையும், மகளையும் வெட்டி காயப்படுத்திவிட்டு குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

0
குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு , தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். பதுளை மாவட்டம் மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு...

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் மீட்பு

0
உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த...

போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் இணக்கம்!

0
தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது எனவும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன்...

இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம்!

0
'இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத்...

குட்டி தேர்தலில் எஸ்.பியும் போட்டியா?

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், தாங்களும் அவ்வாறு களமிறங்குவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

மரக்கறி விலைப்பட்டியல் (12.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அரசு விசேட கவனம்!

0
பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் ஒவ்வொன்றுடனும் பிரத்தியேக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்...

அமெரிக்காவின் வியூகத்தை தோற்கடித்ததாலேயே ரணில் குறிவைப்பு!

0
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இடம்பெற்ற அறகலய போராட்டத்தை தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தாலேயே அவரை மேற்குலகம் தற்போது குறிவைத்துள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். அல்ஜெஷிரா தொலைக்காட்சி...

ஐநாவின் அதிகாரிகள் அமைச்சர் சந்திரசேகருடன் சந்திப்பு ! மீனவர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!!

0
ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...