குளவிக்கொட்டுக்கு இலக்காகி மேலும் ஒருவர் பலி: புசல்லாவையில் தொடரும் சோகம்!

0
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். 52 வயதான 4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று மதிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு...

அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்! மத்திய கிழக்கில் நடக்கபோவது என்ன?

0
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த மாதம் 4 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனத்தில் ஹமாஸ்...

ரணில், சஜித் சங்கமத்தால் அச்சத்தில் அரசு: ஹர்சன ராஜகருண எம்.பி.

0
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அச்சத்தில் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு

0
அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் என்பன மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது...

புதிய யுகத்துக்கான “சுதந்திரம்”!

0
சுதந்திர தின நிகழ்வென்பது மக்களுக்கானது. எனவே, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் (கலாநிதி)...

யோசிதவுக்கு மீண்டும் துப்பாக்கி வழங்கப்படுமா?

0
தனிப்பட்ட பாதுகாப்புக்காக நபரொருவருக்கு இனி ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் எனவும், அதுவும் புலனாய்வு பிரிவின் மதிப்பாய்வுக்கமையவே வழங்கப்படும் எனவும்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் தூயகொந்தா தெரிவித்தார். கொழும்பில்...

டிக்டொக் வீடியோவால் மகளை சுட்டுக்கொன்ற தந்தை: பாகிஸ்தானில் பயங்கரம்!

0
'டிக் டொக் வீடியோ" வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற கொடூரச் சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 'டிக் டொக்" சமூக ஊடகத்தில்...

இலங்கை வருகிறார் ஐநா பொதுச்செயலாளர்!

0
இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாங்கம் தொடர்பில், பாரிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரூவுக்கும்...

மாவையின் புகழுடலுக்கு சிறீதரன் அஞ்சலி! – ஞாயிறன்று இறுதிக்கிரியை

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் புகழுடலுக்குத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...