லிந்துலை தீ விபத்து: 05 குடும்பங்கள் பாதிப்பு (2ஆம் இணைப்பு)

0
தலவாக்கலை லிந்துலை பெயாவல் தோட்ட பெயாபீல்ட் பிரிவு தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்கள் நேற்று (04) இரவு தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ விபத்து காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 36...

பிரிட்டனில் ஆட்சி மாற்றம்: 14 ஆண்டுகளுக்கு பிறகு அரியணையேறுகிறது லேபர் கட்சி!

0
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி 339 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள...

மரக்கறி விலைப்பட்டியல் (05.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 05 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சஜித்திடம் தஞ்சம் கோருகிறாரா வடிவேல் சுரேஷ்?

0
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் கட்சிக்குள் வருவதற்கு முயற்சிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்...

தலவாக்கலையில் தீ விபத்து: 5 லயன் குடியிருப்புகள் சேதம் – 41 பேர் நிர்க்கதி!

0
தலவாக்கலை, பெயாபீல்ட் தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதனால் 41 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். குறித்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை....

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை!

0
இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை...

இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு

0
மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்து...

பெருந்தோட்டங்களை அரசு வழிநடத்த வேண்டும்!

0
பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி செயற்படவில்லை என்று இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை பொறுப்பேற்று...

ரூ. 1700 – அரசு பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்!

0
அரசாங்கமும், பெருந்தோட்ட நிறுவனங்களும் இணைந்து கூட்டு நாடகத்தை அரங்கேற்றிவருகின்றன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டால் சம்பள...

பங்காளிகளை தக்கவைக்க பஸில் கடும் பிரயத்தனம்

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபர் பஸில் ராஜபக்சவுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜுலை 2 ஆம் திகதி இரவு நடைபெற்ற இச்சந்திப்பின்போது சமகால...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...