பரிசு விழுந்துள்ளதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 2 லட்சம் கொள்ளை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின், சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறியே இக்கொள்ளை...
மன்னார் நீதிமன்றுக்கு அருகே துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
rமன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு...
இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்தலைவராக இருந்த விஞ்ஞானி எஸ்.சோம்நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய...
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் மூன்றாவது நாள் வெற்றிகரமாக ஆரம்பம்
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16) காலை மூன்றாம் நாள் நடைபெறவிருக்கும்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
என்பிபி ஆதரவாளர்கள் மீது யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்!
யாழ். பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை பிற்பகல்...
முடிவுக்கு வருகிறது போர்: இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்!
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ{ம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளன.
கட்டார் பிரதமர், ஹமாஸ் அமைப்பினரையும், இஸ்ரேல் தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து...
யாழில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச்...
சஜித்துக்கு ஹிருணிக்கா சிவப்பு எச்சரிக்கை!
சஜித் பிரேமதாச தனது தவறுகளை சரிசெய்துகொள்ளாவிட்டால், அவரை கைவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ரணிலுடன் சங்கமிக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
புதிய அபிவிருத்தி யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்கிறார் சீன ஜனாதிபதி
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்த...













