ஓய்வுபெறுகிறார் சவேந்திர சில்வா
ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவியில் இருந்து 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை கடந்த ஜூன்...
மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் ஏறி நின்று வேலை...
நுவரெலியாவில் மட்டக்குதிரை தாக்கி சிறுவனுக்கு காயம்!
நுவரெலியா கிரகரி வாவிக்கரையோரத்தில் (28) சனிக்கிழமை மாலை மட்டக்குதிரையொன்று தாக்கியதால் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் அச்சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வருட இறுதி என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு...
ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க இடமளியோம்!
“ ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாக பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
தென்கொரிய விமான விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு...
2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு!
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
ஐரோப்பாவின்...
அரியம் உட்படப் பலர் நீக்கம்! சிவமோகன் இடைநிறுத்தம்!!
"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஊடாகக் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகின்றார்கள். அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி.சிவமோகன் தமிழரசுக் கட்சியிலிருந்து...
மரக்கறி விலைப்பட்டியல் (29.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மஹிந்தவின் மகன் யோசிதவுக்கு சிஐடி அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச, எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்து சேகரிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என...
அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கோரினார் புடின்!
அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டது.
பின்னர் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்...













