அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கோரினார் புடின்!

0
அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டது. பின்னர் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்...

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள்...

மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது நாட்டின் பொறுப்பாகும்!

0
வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவ பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம். எனவே, பாதுகாப்பு தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று அம்பிட்டிய சுமணரத்ன...

தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராக தொடர்ந்தும் மாவை சேனாதிராஜா செயற்படுவார் எனவும், கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று...

குளவிக்கொட்டு: எட்டு தொழிலாளர்கள் பாதிப்பு!

0
அக்கரப்பத்தனை, பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியமே இச்சம்பவம்...

முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்!

0
முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச்...

மாவை பெரும் தலைவர்; சி.வி.கே. பதில் தலைவர் – தமிழரசின் மத்திய குழு தீர்மானம்

0
மாவை பெரும் தலைவர்; சி.வி.கே. பதில் தலைவர் - தமிழரசின் மத்திய குழு தீர்மானம் "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்." -...

எனக்கு ஒரு சைக்கிள்கூட இல்லை: முன்னாள் எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பானதுறை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லலித் எல்லாவல அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். தகுதியான தலைவர்கள் இல்லையென்பதாலேயே அரசியலில் விரக்தியடைந்து தான் இந்த முடிவை எடுத்தாகவும்...

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!

0
* நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு * பொதுச் சபையை உடனடியாகக் கூட்டு * யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள் * 2019 இல் பொதுச் சபையால் நியமிக்கப்பட்ட...

வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது!

0
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, வவுனியா பிரதேசத்தைச் 22 வயதான குறித்த...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...