ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவம்: இன்றோடு 20 ஆண்டுகள்!

0
சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை...

யாழிலிருந்து வந்து கலஹாவில் கொள்ளையடித்த திருட்டு கும்பல் கைது!

0
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நாட்டில் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் நகையகங்களை உடைத்து கோடி கணக்கான பணம், தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்களை களவாடிவந்த இளைஞர்கள் குழுவை,...

கச்சத்தீவை மீள ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை

0
கச்சத்தீவை மீள ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது, இலங்கை, இந்திய மீனவர்...

ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு

0
அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அவரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் மத்திய மாகாண...

கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் பசறை பொலிஸாரால் கைது!

0
கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 39 வயதுடைய எல்டப் கீழ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

பருத்தித்துறையில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

0
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். "மக்கள்...

இலங்கை, இந்திய பாலம்: கம்மன்பில போர்க்கொடி!

0
இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை உட்பட பல விடயங்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இலங்கை, இந்திய பாலம் அமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான...

உள்ளாட்சி தேர்தலுக்குரிய ஏற்பாடுகள் ஆரம்பம்!

0
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி...

வடக்கு ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு

0
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (25.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...