எட்கா ஒப்பந்தம் குறித்து இணக்கம் இல்லை!
" எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது என வங்குரோத்தடைய அரசியல்வாதிகள் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. எட்கா தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவும் இல்லை."
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல்...
அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி திட்டம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார்....
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குக!
"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட...
அரசியல் பழிவாங்கலுக்காகவே மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு: மொட்டு கட்சி குற்றச்சாட்டு!
அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சாகன தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
தோழர் அநுர ஜனாதிபதியான பின் கொள்கை மாறிவிட்டதா?
இலங்கையின் பொருளாதாரத்தை பலிகொடுக்கும் எட்கா உடன்படிக்கையை ஜே.வி.பியின் தலைவராக அன்று எதிர்த்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று ஜனாதிபதியாக பச்சைக்கொடி காட்டியுள்ளமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் காவலாளியைக் காயப்படுத்தியர் கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்த நபர், காவலாளியைக் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் நேற்று இடம்பெற்றது.
மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
35 வயது...
ஜனாதிபதியின் இந்திய பயணம்: வெளிவிவகார அமைச்சு இன்று விசேட அறிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம், எட்கா உடன்படிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (20) விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு...
சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...












