புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

0
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல். புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின்...

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சமகால நிலைமைகள் மற்றும்...

குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து முடிவில்லை!

0
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். " குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான...

பார் லைசனுக்கு பரிந்துரைத்தவர்களின் பெயர்களை உடன் வெளியிடுக: சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து

0
கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைச் சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தற்போதைய அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி...

மியன்மார் அகதிகளுடன் முல்லைத்தீவில் கரையொதுங்கிய படகு!

0
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகு ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது. அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டுப் பிரஜைகள் உள்ளனர் எனவும், இதில் 35 பேரளவில் சிறுவர்கள் எனவும், கர்ப்பிணித்தாய்மார்கள்,...

சஜித்தின் சான்றிதழ்களை ஆராய வேண்டும்!

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று காண்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களையும்,...

கம்பளையில் மின் கம்பத்துடன் மோதி லொறி விபத்து: ஒருவர் காயம்

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பளை நிதாஸ் மாவத்த பகுதியில் லொறியொன்று மின் கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளானது. பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள கொங்ரீட் மின் கம்பத்துடனேயே மோதியுள்ளது. இதனால் மின்சார தூண் இரண்டாக...

உள்ளாட்சி தேர்தலில் மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா அணி!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் மலையகத்திலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். " உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல மலையகத்தக்கும் வருவோம்." - என்று தனது முகநூல் பக்கத்தில் அர்ச்சுனா பதிவிட்டுள்ளார்.

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

0
உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக போதுமானதாக அமைவதுடன், உப்பு...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...