மமமுவின் தலைமைப்பதவியில் மாற்றம்? அவசரமாக கூடுகிறது தேசிய சபை

0
மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் விசேட கலந்துரையாடலொன்று தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள உள்ளுராட்சிமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள...

மக்களுக்காக களமிறங்கிய ஜீவன்!

0
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான். டிக்கோயா, பொகவந்தலாவ,...

காட்டு யானை தாக்கி கடற்படை அதிகாரி பலி!

0
வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பஸ்ஸில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி...

மனோவுக்கு உறுதியானது தேசியப் பட்டியல்!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் உறுதியாகியுள்ளது. மனோ கணேசன் மற்றும் எராக் விக்கிரமரத்ன ஆகியோருக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளது. எஞ்சிய இரு...

மரக்கறி விலைப்பட்டியல் (01.12 .2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் குறித்து ஏன் மௌனம்?

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன தொடர்பில் தனது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி ஏன் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பில் உரிய விளக்கம் அவசியம்." -...

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோர திட்டம்!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 309. லங்கா ஒட்டோ டீசல்...

பஸில் வரமாட்டார்: குட்டி தேர்தலையும் நாமலே வழிநடத்துவார்

0
உள்ளாட்சிசபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாள் அமெரிக்கா பறந்த மொட்டு கட்சியின் ஸ்தாபக தலைவர் பஸில் ராஜபக்ச,...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...