தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய விருப்பும் மாற்றம் ஆபத்தானது!

0
மாற்றமென்பது மக்களுக்கு நன்மை பயக்ககூடியதாக இருக்க வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும்." - என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா...

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்வு

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட...

கண்டி மாவட்ட மக்களின் குரலாக ஒலிப்பேன்!

0
கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் உங்களுடைய பிரதிநிதியாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு நிலைபேண்தகு அபிவிருத்தியை உருவாக்குவதற்கு முன்னின்று செயல்படுவேன் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர்...

ஓடவும் இல்லை – ஒளியவும் இல்லை! களத்தில்தான் இருக்கின்றேன்!!

0
ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே தான் இம்முறை நான் மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன்...

மாமியாரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்ட மருமகனுக்கு மறியல்!

0
நமுனுகுல தன்னகும்புர மேற்பிரிவில் தனது மாமியாரை தாக்கி விட்டு பணம் ,நகைகள் ஆகியவற்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது...

நுவரெலியாவில் போதை விருந்து: 30 பேர் கைது!

0
நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் . நுவரெலியா...

காணிக்கான உத்தரவாதத்தை வழங்கிவிட்டே மலையக மக்களிடம் அநுர வாக்கு கேட்க வேண்டும்!

0
மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய “காணி உரிமை” உத்தரவாதங்களையும், வடகிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும்...

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்!

0
கண்டி மாவட்டத்துக்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம். அதற்காக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளவர்களை, மக்களுக்கு சேவை செய்யாதவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றில்லை. எம்மைபோன்ற இளைஞர்களை, மக்கள் பக்கம் நிற்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பும் முடிவுக்கு...

உறுதிமொழிகளை நிறைவேற்றாவிடின் மக்கள் கிளர்ந்தெழுவர்கள்

0
“எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்களுக்கு கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி செய்யாவிட்டால் குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் அறகலய ஏற்படக்கூடும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத் குமார...

புதையல் தோண்டிய நால்வர் கைது!

0
திபுலபலஸ்ஸ பகுதியில் நேற்று (17) பேக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய கொண்டிருந்த 04 பேர், அதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர்...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...