மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

0
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (01) மிதந்தநிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகாலெட்சுமி (வயது - 22) என்பவரது...

தொழிற்சங்க துறவி வீ.கே. வெள்ளையின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது தொ.தே.ச.!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் கூட்டம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் சொந்த ஊரான பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் இன்று ஆரம்பமானது. இறை...

சேவல், டெலிபோன் கூட்டு: பதுளையில் பிரசாரத்தை ஆரம்பித்தார் செந்தில் தொண்டமான்!

0
பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் டெலிபோன் சின்னங்களில் போட்டியிடுகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்தார். எல்ல பிரதேச...

பிரிட்டனில் பிழை கண்டுபிடிக்க முன் புதிய அரசியலைப்பை இயற்றவும்! மனோ வலியுறுத்து

0
பிரிட்டனில் பிழை கண்டுபிடிக்க முன், புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். ' பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர்...

கண்டி-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-கடவத்தை பகுதியின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி...

நானுஓயாவில் விபத்து: இருவர் படுகாயம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை (27) காலை 6 மணியளவில் ஜீப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை...

ஐஸ் போதைப்பொருளுடன் லுணுகலையில் இளைஞன் கைது!

0
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர், இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை, பாக்கு தோட்டத்தை 32 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய லுணுகலை...

மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்!

0
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது. இதன்போது பெருந்தோட்டம் மற்றும்...

571 கஞ்சா செடிகள் மீட்பு: பிக்கு கைது!

0
போகாஹகும்புர ஒஹிய பகுதியில் விகாரை வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த 571 கஞ்சா செடிகள் மீட்டுள்ளதாக போகாஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த விகாரை...

மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!

0
" மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...