ஹொரோயின் வியாபாரி கைது!

0
கிராதுருகொட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட"பொடி பிந்து" என அழைக்கப்படும் நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயாய பகுதியில் வைத்து நேற்று மாலை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...

அரச ஊழியர்களிடம் இதொகா விடுத்துள்ள கோரிக்கை!

0
தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், அரச ஊழியர்கள் தமது வாக்குகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். போலி வாக்குறுதிகளைக்கண்டு ஏமாறக்கூடாது. நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்வைத்துள்ளார் என்று இலங்கைத் தொழிலாளர்...

தமிழ் எம்.பிக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!

0
வடக்கு,கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,மலையக தமிழ் எம்.பிக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன். இவ்வாறு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டால் பல்வேறு...

345 கிலோ பீடி இலை பொதிகள் மீட்பு

0
புத்தளம், எரெம்புகோடெல்ல மற்றும் கப்பலடி ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 345 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக்...

பண்டாரவளை ரயில் நிலையத்தில் இளைஞன்மீது தாக்குதல் நடத்திய 8 இராணுவ சிப்பாய்கள் கைது!

0
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே...

சிறுதோட்ட உடமையாளர் – சஜித்தை விவாதத்துக்கு அழைக்கும் திலகர்!

0
சிறுதோட்ட உடமையாளர் விவகாரம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா. ஒரு ஜனாதிபதி வேட்பாளர்...

வேலுகுமாரின் தீர்மானத்துக்கு தெல்தெனிய தொகுதியில் அங்கீகாரம்!

0
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கோரிக்கையின் பிரகாரம் ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் தீர்மானத்துக்கு கண்டி, தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதி ரணில்...

நாட்டை தவறுதலானவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம் – பாரத் அருள்சாமி

0
இனவாதத்தை தோற்றுவித்து அதன்மூலமாக பல சமூகங்களைப் பிரித்து ஆட்சி செய்த பலர் இன்றைக்கு எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாத அளவிற்கு விலாசம் இல்லாமல் காணாமல் போயிட்டார்கள். நாம் அன்று எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல்,...

சிறுதோட்ட உரிமையாளர் என்பது பொய்! ராதா பகீர் தகவல்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவது பொய்யாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி.தெரிவித்தார். சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’...

பதுளையில் மனைவிமீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது!

0
தனது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை ஹிந்தகொட பகுதியில் நேற்று மாலை (31) குடும்பத் தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாலேயே...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...