மஸ்கெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!

0
மஸ்கெலியா நகரில் நேற்று நள்ளிரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையமொன்றும் , பஸ் தரிப்பிட வீதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களுமே இவ்வாறு...

கடும் வறட்சி – நுவரெலியா மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு!

0
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துவருகின்றது. இதன்படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது.அதே போல்...

மலையக அபிவிருத்தி திட்டம் குறித்து இந்திய தூதுவருடன் ஜீவன் பேச்சு!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29.02.2024) கொழும்பில்...

எல்ல பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொண்ட நபர் கைது!

0
எல்ல பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டார் கூறப்படும் நபரொருவர் எல்ல சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டதும்...

லுல்கந்துர தமிழ் வித்தியாலயம் ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம்..!

0
ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட லுல்கந்துர தமிழ் வித்தியாலயம், ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாடசாலை திறப்பு விழா பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பிரதம...

ஹொலிரூட் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

0
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது. ஹொலிரூட், 18 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தசுன் லக்மால் (வயது – 24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலாக்கலை...

நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்”

0
“ வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்" எனும் தொனிப்பொருளின்கீழ் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டி காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்" எனும் நூலக பகுதி இன்று(29)...

பெருந்தோட்ட மக்கள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு தோட்ட நிர்வாகத்தின் ‘தலையீட்டை’ நீக்கவும்!

0
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

“​பொழப்பு தேடி” பாடல் குழுவினருக்கு ‘நம்ம தமிழ் பசங்க’ விருது

0
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு...

நுவரெலியா விடுதிக்கு அழைத்துவந்த ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை களவாடிய பெண் கைது!

0
புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துவந்த நபருக்கு மயக்க மருந்தை கொடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசிகள் இரண்டு என்பவற்றை திருடி கொண்டு மாயமாகியிருந்த பெண்ணை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...