வலி சுமந்த பயணம்……..! என்றுதான் வழி பிறக்கும்?

0
சாஞ்சிமலை போடேஸ் புளியாவத்தை, நியூட்டன் போன்ற கிராமங்கள் ஊடாக கிளங்கன் வைத்தியசாலைக்கு செல்லும் சுமார் 3 கி.மீ. வீதி, புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. வைத்தியசாலைக்கு விரைவில் செல்லக்கூடிய வீதியாக இப்பாதையே காணப்படுகின்றது. இவ்வீதி...

ஹட்டன் பஸ் தரிப்பிடம் புனரமைப்பு

0
ஹட்டன் பஸ் தரிப்பிடம்,  புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி...

சரிந்துவிழும் நிலையில் கற்பாறைகள் – அச்சத்தில் மக்கள்!

0
பொகவந்தலாவை, கெம்பியின் - ராணிக்காடு பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் நேற்றிரவு முதல் இன்றுகாலைவரை குறித்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைபட்டது. வீதியில் சரிந்து விழுந்த கற்பாறைகளை பொது மக்கள் இணைந்து...

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழப்பு! கலஹாவில் சோகம்!!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்டத்தில் நேற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த காண்டீபன்...

குறுக்கே பாய்ந்தது நாய் – பசறையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை, மடுல்சீமை வீதியில் கிகிரிவத்தை மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை ஆட்டோவொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பசறையில் இருந்து எல்டப் நோக்கி பயணித்துக்...

பொகவந்தலாவையில் தபால் சேவை ஸ்தம்பிதம்! ஊழியர்கள் போராட்டம்!!

0
பொகவந்தலாவை, தபால் நிலைய உத்தியோகஸ்தர்கள் இன்று காலை முதல் தபால் விநியோகத்தில் ஈடுபடாது, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொகவந்தலாவ பகுதிக்கான தபால் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவ தபால் நிலைய தபால் அதிபருக்கும்,...

நுவரெலியா – மாகாஸ்தோட்ட ஆலயத்தில் கொள்ளை!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (5) வியாழக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் திருடனின்...

பதுளை தீ விபத்து சம்பவம் – ஜீவன் விடுத்துள்ள பணிப்பு!

0
பதுளை, பசறை - யூரி தோட்ட ,மாப்பகல பிரிவில் நெடுங் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை...

பதுளையில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்! 36 பேர் நிர்க்கதி!!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள்...

நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
அனைத்து தபால் ஊழியர்களுக்கும் மாதாந்தம் 20,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இன்று (25) திங்கட்கிழமை நுவரெலியா தபால்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...