மகேஸ்வர குருக்களுக்கு தேசபிமானி விருது!

0
  இறம்பொடை, கிளன்லொட்ஜ் ஸ்ரீ ஞானவரதர் ஐயப்ப ஆலய குருக்கள் மகேஸ்வர குருக்களுக்கு சமூக சேவைக்கான தேசபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் அகில இலங்கை சமூக,கலாச்சார சுற்றுப்புறச்சூழல்...

பதுளையில் ஆசிரியர்மீது தாக்குதல் – அவசர நடவடிக்கைக்கு அரவிந்தகுமார் பணிப்பு!

0
ஆசிரியரொருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஓரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக்...

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்

0
" கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம். அந்த பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியில் மீண்டும் அநாதைகளாவதற்கு கண்டி மாவட்ட தமிழர் தயாராக இல்லை....

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும் – அக்கரப்பத்தனையில் போராட்டம்!

0
அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட டொரிங்டன், ஸ்டார், எல்பெத்த ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் இன்று (12) காலை பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த (05)ஆம் திகதி டொரிங்டன் தோட்ட தொழிற்சாலையிலிருந்து கல்மதுறை தோட்டத்திற்கு...

வேலுகுமார் எங்களுக்கு வேண்டும்! அவர் எங்களில் ஒருவர்!! ராதாகிருஷ்ணன் உருக்கம்

0
" வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார்." - என்று தமிழ் முற்போக்கு...

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையேற சென்ற மூவர் கைது!

0
சிவனொளிபாத மலை யாத்திரையின் போது ஹட்டன், நல்லதண்ணி ஊடாகப் போதைப்பொருள் கொண்டு வரும் யாத்திரிகர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸ் பிரிவின் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹட்டன்...

பதுளையில் 895 வீடுகள் சேதம்!

0
கடும் காற்றால் பதுளை மாவட்டத்தில் மட்டும் 895 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலையால் 943 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முதலிடம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியசாலை தரவரிசையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை முதலிடத்தை பெற்றுள்ளது. சிறப்பான நோயாளர்கள் பாராமரிப்பு, நோயாளர்களுக்கு முறையான பரிசோதனைகள், சிறப்பான அம்புலன்ஸ் சேவை, தூய்மை பேணியமை, ஒற்றுமையுடனும் குழுவாகவும் செயற்பட்டமை போன்ற இன்னும்...

சாமிமலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
மஸ்கெலியா,  சாமிமலை , கவரவிலை பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

மெரயா நகரில் கல்லறையை ஆக்கிரமித்து சகாக்களுக்கு கூறுபோட்ட அரசியல் வாதி!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா நகரத்தில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டிருந்த இடத்தை,  அந்த நகரத்தில் உள்ள பிரபல கட்சியின் அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்தி அந்த இடத்தை தனது ஆதரவாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளார் என...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...