தலவாக்கலை சமுர்த்தி வங்கியில் இன்று நடந்தது என்ன?

0
தலவாக்கலை சமூர்த்தி வங்கியில் சமூர்த்தி பெற வந்த நபர்கள் தகாத முறையில் நடத்தப்பட்டதாகவும், மனசாட்சியற்ற முறையில் நீண்ட நேரம் காக்க வைத்திருந்ததாகவும் வெளியாகும் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலையில் அமைந்திருக்கும் சமூர்த்தி வங்கியில் வர்ணம்...

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய்

0
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கமுடியாது – முதலாளிமார் சம்மேளனம் கைவிரிப்பு

0
" தற்போதைய சூழ்நிலையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது." என்று முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. அத்துடன், தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான...

டயகமவில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்

0
டயகம பகுதியில் குரங்குகளின் தொல்லையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக டயகம பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வியாபார நிலையங்களில் குறிப்பாக மரக்கறி கடைகளில் மரக்கறிகளை தூக்கி செல்வது பாடசாலை பிள்ளைகளின் பைகளையும்...

அசீஸ் காங்கிரஸின் தலைவர் காலமானார்!

0
மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்க வாதியான 'மனிதருள் மாணிக்கம்' என போற்றப்படும் அமரர். அப்துல் அஸீல் அவர்களின், மகனான அஷ்ரப் அசீஸ் இன்று (16.06.2023) அதிகாலை...

200 வருடங்கள் கடந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியில்லாத அவலம்

0
மலையக மக்கள் இலங்கையில் 200 வருட வரலாற்றை கொண்ட இனமாக இருக்கின்ற நிலையிலும் நாட்டின் ஏனைய இன மக்களை போன்று சகல உரிமைகளையும் வளங்களையும் பெற்று வாழ்வதற்கு இன்றும் போராடிக்கொண்டே இருக்கின்றனர். மலையக பெருந்தோட்டங்களில்...

ஆலமரம் முறிந்து விழுந்து புசல்லாவையில் ராமர் கோவில் முற்றாக சேதம்!

0
புசல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பொட தோட்டம் கீழ்பிரிவில் அமைந்திருக்கும் ஶ்ரீராமர் ஆலயம்மீது நேற்று இரவு 11.30 மணியளவில் பாரிய ஆலமரம் முறிந்து விழுந்ததில் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது. ஆலயத்துக்குள் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. இது தொடர்பில்...

ரூ. 600 லட்சம் செலவளித்து பாலம் அமைத்தும் பயன் இல்லை – வீதி குன்றும் குழியுமாக….

0
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள...

புசல்லாவை – பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவை இவ்வாரத்துக்குள் ஆரம்பம்

0
புசல்லாவை - பெரட்டாசி இ.போ.ச. பஸ் சேவை இவ்வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் செல்லமுத்து தெரிவித்தார். குறித்த பஸ் சேவை தொடர்பான கலந்துரையாடலொன்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத...

ராஜகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரி புசல்லாவையில் போராட்டம்

0
பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது உயிரிழந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஐகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரியும், இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் புசல்லாவையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சி 190 சட்டத்தை...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...