‘பொருட்களின் விலைகள் எகிறியதால் களையிழந்த பொங்கல் வியாபாரம்’

0
உலகெங்கும் வாழும் இந்துக்கள், தைத்திருநாளை வரவேற்பதற்கு தயாராகிவருகின்றனர். எனினும், இலங்கையில் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதால் பொங்கல் விற்பனை இம்முறை களைகட்டவில்லை. நகர்பகுதிகளுக்கு வருகைதந்த மக்கள் பூஜை பொருட்களை மட்டும் அதுவும் குறிப்பிட்டளவு வாங்குவதற்கு ஆர்வம்...

பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீ விபத்து – தீக்கிரையானது வீடு (படங்கள்)

0
மஸ்கெலியா , பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால்...

‘மலையக இளைஞன் காணாமல்போய் 8 நாட்கள் – இன்னும் தகவல் எதுவும் இல்லை’

0
கிதுல்கல, இங்கோயா தோட்டத்தை சேர்ந்த அருச்சுணன் தயாநிதி என்ற இளைஞன் (வயது - 22) கடந்த 05 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன. அவர் தொடர்பில்...

தோட்ட மக்களுக்கு 5,000 ரூபா வழங்கமுடியாது – கம்பனிகள் (படங்கள்)

0
பெருந்தோட்டங்களில் தற்போது நிலவுகின்ற முறை மாற்றம் பெறாதவரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஐந்தாயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா...

குயின்ஸ்பெரி தோட்டத்தில் சிறுத்தை சடலம் மீட்பு (படங்கள்)

0
பத்தனை , குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் இன்று காலை சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த...

சஜித் தலைமையில் மலையகத்தில் பொங்கல் விழா!

0
தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள தைப்பொங்கல் விழா நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் 16 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்தியத்தூதுவர்...

காங்கிரஸின் பயணம் மக்களுக்கானது! பாரத் விளக்கம்

0
' மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும். மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ற வகையிலேயே எமது பயணம் அமைந்துள்ளது. அதேபோல வெற்று கோஷம் எழுப்புபவர்களுக்கு விமர்சனங்களை...

பண்டாரவளையில் எரிவாயு வெடிப்பு சம்பவம்

0
பண்டாரவளை, ஹெலமுதுன கிராமத்தில் வீடொன்றில் எரிவாயு அடுப்பொன்று திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இச்சம்பவம், 11-01-2022ல் அதிகாலை சமையல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, இடம்பெற்றுள்ளது. அவ்வேளையில் சமையலறையில் எவரும் இல்லாதலால், எவருக்கும் எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை....

‘ தோட்டத் தொழிலாளர்கள் கேட்பது உழைப்புக்கேற்ற ஊதியமே – கோதுமைமா நிவாரணம் அல்ல’

0
" எங்களுடைய தொழிலாளர்கள் இந்த நாட்டின் சுமைகள் அல்ல. சுமை தாங்கிகள். மலையக மக்களுக்கு தேவை உழைப்பிற்கு ஏற்ற ஊதியமே தவிர கோதுமை நிவாரணம் அல்ல." என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்...

ஹல்துமுள்ளை பகுதியில் 12 அடி நீளமான மலைப்பாம்பு (படங்கள்)

0
பதுளை, ஹல்துமுள்ளைப் பகுதியில் வட்டகல என்ற இடத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்று, கிராமவாசிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எம். செல்வராஜா, பதுளை

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...