சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சாதனை

0
மலேசிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025 (VEERAM INTERNATIONAL SILAMBAM CHAMPIONSHIP 2025) செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற...

ரூ. 1700: இலவு காத்த கிளியின் கதை தொடர்கிறது!

0
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை...

மலையக அதிகார சபைக்கு ஆதரவாக நாமலும் களத்தில்!

0
பெருந்தோட்டத்துறைக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை கலைப்பதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். மலையக சமூகம் மிக நீண்டகாலமாக...

மலையக அதிகார சபை மூடப்படாது: மனோவிடம் அரசு உறுதி!

0
“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்...

மலையக அதிகார சபையில் கை வைக்க நினைப்பது பேரினவாத அரசியல் சிந்தனையின் உச்சம்!

0
" மலையக மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மௌனம் காத்துவருகின்றது. அத்துடன், நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி சபையை செயலிழக்க செய்யும் நோக்கில் அதனை அமைச்சின் கீழ் கொண்டுவர...

மலையக அதிகார சபைமீது கைவைப்பது பெரும் வரலாற்று துரோகம்!

0
மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். லையக அபிவிருத்தி அதிகாரசபை...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கலந்துரையாடல்!

0
  தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று பெருந்தோட்ட அமைச்சில் இன்று நடைபெற்றது. பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான சம்பளம் நாளொன்றுக்கு 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பெருந்தோட்டத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரச...

மலையக மக்களின் உரிமையிலும் கை வைப்பு! ஆளுங்கட்சி மலையக எம்.பிக்கள் எங்கே?

0
" மலையக அபிவிருத்தி அதிகார சபையை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இது...

மலையக அதிகார சபைக்கு மூடுவிழா: முடிவை மீள்பரிசீலனை செய்யவும்!

0
மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த...

மலையக அபிவிருத்தி அதிகார சபையை நீக்க கூடாது: ஜீவன் வலியுறுத்து!

0
  ' புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவதற்குரிய முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்." என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...