பதுளை வைத்தியசாலை அபிவிருத்திக்கு ரூ.11,000 மில்லியன் ஒதுக்கீடு

0
பதுளை போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் ரூ.11,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். பதுளை போதனா வைத்தியசாலையில் நேற்று...

இது இறுதியாத்திரைக்கு அவசரப்படாதீர் விளம்பரம் அல்ல, மலையகத்தில் ஆபத்தான பயணம்

0
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை பேரம் தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,500க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மழை...

லுணுகலை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மாணவன் கைது

0
கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 16 வயது பாடசாலை மாணவரொருவரை, லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லுணுகலை பகுதியைச் சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் முச்சக்கர வண்டி ஒன்றில்...

கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு!

0
கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு: பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர் கித்துல்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கித்துல்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று 12ஆம்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து ஜீவன் ஆராய்வு

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்றைய(12) தினம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவையை...

கேகாலை, இரத்தினபுரியில் 168 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு

0
சட்டத்தை சரியாக செயற்படுத்தும் அரசாங்கத்தை நீங்கள் நியமித்துள்ளீர்கள். அதனால் சந்தோசமாக இருக்கிறீர்கள். ஆனால் திருடர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதற்கு நாம் அஞ்சவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...

கடும் வெப்பம் நிலவிய பதுளை மாவட்டத்தில் இரு நாட்களாக மழை வீழ்ச்சி பதிவு

0
பதுளை மாவட்டத்தில் பசறை, மீதும்பிட்டிய,மடூல்சீமை உட்பட பல பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பிற்பகல் வேளையில் பரவலாக மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக நிலவிய கடும் வெப்ப சலனம் காலநிலை நீங்கி...

மலையக கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் உதவி அளப்பரியது

0
எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம். அந்த கல்வியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...

மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...