பசறை 13 ஆம் பகுதியில் கற்பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

0
பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை 13ஆம் கட்டைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பாரிய கற்பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் பெயர்ப்பலகை திறந்து வைப்பு

0
கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை இன்று (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் எஸ். ஜோதீஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலையின் பழைய மாணவர்களினால் இந்த பெயர்ப்பலகை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. க. யோகா

ஹட்டன் கல்வி வலய ஆசிரியர் ஆலோசகர் மைக்கல் செபஸ்டியனுக்கு பிரியாவிடை விழா

0
ஹட்டன் கல்வி வலயத்தின் ஆசிரியர் ஆலோசகராகப் பணியாற்றி வந்த மைக்கல் செபஸ்டியன் அவர்கள், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் தனது நீண்டகால அரசுப் பணியிலிருந்து ஓய்வு...

“நில உரிமை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம்”

0
தேசிய காணி தினத்தை முன்னிட்டு மலையக மக்களின் நில உரிமைக்கான இயக்கம் ஏற்பாடு செய்துள்ள விழிப்புணர்வு பேரணியும், கருத்தரங்கும் " நில உரிமை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம், எந்தவொரு குடும்பமும் புறக்கணிக்கப்பட கூடாது" என்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (04.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (04.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ராவண எல்ல பகுதியில் கார் விபத்து – இருவர் காயம்

0
எல்ல, வெல்லவாய பிரதான வீதியில் ராவண எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் காரொன்று, வீதியை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (03) மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. திஸ்ஸமஹாராம...

போதைப்பொருள் பாவனை: பஸ் சாரதி பேராதனை பொலிஸாரால் கைது

0
மாத்தளையில் இருந்து கொழும்புக்கு பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸென்றின் சாரதி பேராதனைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு பஸ் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (03.07.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்..

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து: நால்வர் காயம்

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில் இன்று (03) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச்...

ஊழல்வாதிகளின் கூக்குரலுக்கு அடிபணியோம்

0
கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று பிரதி அமைச்சர்...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...