மத்திய மாகாணத்தில் இதுவரை 23,062 பேருக்கு கொரோனா தொற்று!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 23 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி நுவரெலியா மாவட்டத்தில்...

நாட்டில் 10 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

0
நாட்டில் மேலும் 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பதுளை மாவட்டத்தில் வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உலங்கபொல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு, இரத்தினபுரி,...

‘உச்சிமலை தோட்டத்தில் 17 பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா’

0
நாவலப்பிட்டிய பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவுக்குட்பட்ட பார் கேபல் கீழ்பிரிவு (உச்சிமலை) தோட்டத்தில் நேற்று நள்ளிரவு கிடைத்த பெறுபேறுகள் அமைய 28 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார...

‘ கைதிகள் விடுதலை’ – நாமலின் அறிவிப்புக்கு செந்தில் தொண்டமான் வரவேற்பு

0
" சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதென்பதுடன் அரசாங்கத்தின் நல்லிணக்க நகர்வுகளுக்கு சிறந்ததொரு உதாரணமாகவும்...

பூண்டுலோயா சுகாதார பிரிவில் மேலும் 43 பேருக்கு கொரோனா

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, திம்புள்ள - பத்தன - 02 ஹட்டன் - 01 கந்தபளை...

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஜே.வி.பி. போராட்டம்!

0
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன் ஓர் அங்கமாக கினிகத்தேனை நகரில் இன்று (22.06.2021) எதிர்ப்பு...

லுணுகல சுகாதார பிரிவில் மேலும் 14 பேருக்கு கொரோனா

0
லுணுகல பிரதேச சுகாதார பிரிவில் மேலும் 14 பேருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பட்டாவத்த பகுதியில் 06 பேரும் 28 ஆம் கட்டைப்பகுதியில் 02 பேரும் லுணுகல நகரை அண்மித்த...

‘கிளங்கன் வைத்தியசாலையும் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்’

0
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான...

ராகலை சுகாதார பிரிவில் மேலும் 19 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, திம்புள்ள பத்தன - 15 ஹங்குராந்கெத்த - 02 ஹட்டன்...

தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடி அதிகரிப்பு – கொட்டகலையில் போராட்டம்!

0
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் மிரட்டுவதாக சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை,...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...