குருணாகலையில் இதொகா தனிவழி: கட்டுப்பணம் செலுத்தினார் ஜீவன்!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் தனித்து சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. குருநாகல் மாநகரசபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது. வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக இம்முறையே காங்கிரஸ் தனித்து...

பொகவந்தலாவ நகரில் வாள்வெட்டு தாக்குதல்!

0
பொகவந்தலாவை நகரில் நேற்று மாலை நபரொருவர்மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு சாராருக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்மீது இருவர் வாள்வெட்டு மேற்கொள்ளும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராக்களில் பாதிவாகியுள்ளது. தாக்குதலை...

பஸ் விபத்தில் 21 பேர் காயம்!

0
புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா இன்று இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இபோச பஸ்ஸொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியைவிட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த பாரிய மரத்துடன் மோதியுள்ளது. நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப்...

வேட்பாளர் தெரிவு குறித்து இதொகா விடுத்துள்ள அறிவிப்பு!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, " உள்ளூராட்சி...

பொகவந்தலாவயில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!

0
பொகவந்தலாவை, தெரேசியா தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று (16) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, சடலங்கள் இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவலை வழங்கப்பட்டுள்ளது. சம்பவ...

கம்பளை, குறுந்துவத்த பகுதியில் பாடசாலை மாணவனுக்கு நடந்துள்ள கொடூரம்…!

0
"டினர்" திரவம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்மை ஆசிரியரிடம் காட்டிக்கொடுத்தார் என சந்தேகித்து சக மாணவனின் காலில் டினரை வீசிய சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களிடம், கம்பளை குருந்துவத்த பொலிஸார் நேற்று விசாரணைகளை...

சம்பளம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு!

0
தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம். சில முதலாளிமார் தனிப்பட்ட ரீதியில் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் பொது இணக்கப்பாடொன்றை எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும்...

முன்னாள் மேயரை அரசியலுக்கு வருமாறுகோரி நுவரெலியாவில் ஆதரவு போராட்டம்!

0
அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ள நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயர மஹிந்த தொடம்ப கமகே, மீண்டும் அரசியலுக்கு வந்து நுவரெலியா மாநரசபைக்கு போட்டியிட வேண்டும் எனக் கோரி இன்று ஆதரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா...

கொட்டகலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்!

0
ஹட்டன், கொட்டகலை நகரிலுள்ள கோவிலொன்றில் திருவிழாவுக்காக அழைத்துவரப்பட்ட யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலில் தேர் பவனி முடிவடைந்த பிறகு கோவில் வளாகத்தில் யானை கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது இளைஞர்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...