மத்திய, ஊவா மாகாணங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 09 நாட்களில் மாத்திரம் 10,685 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 66,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு...

கண்டியிலும் விரைவில் மெட்ரோ பஸ் சேவை

0
கண்டிக்கு 'மெட்ரோ பேருந்து' சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போக்குவரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பரந்தளவிலான மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு:இலங்கை மருத்துவ வரலாற்றில் சாதனை

0
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது இலங்கை மருத்துவ வரலாற்றின்  முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. இடுப்பு பகுதியில்...

2030 இல் தேயிலை ஏற்றுமதி மூலம் 2.5 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு

0
2030 இல் தேயிலை ஏற்றுமதி மூலம் 2.5 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்கவும் திட்டம்! நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக்...

தலவாக்கலையில் இருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்

0
கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பாத யாத்திரை குழுவினர் தமது பாதயாத்திரை பயணத்தை இன்று (9) வியாழக்கிழமை ஆரம்பித்தனர். யாத்திரை குழுவினர் தலவாக்கலை, லிந்துலை,நானுஓயா, நுவரெலியா, சீத்தாஎலிய வழியாக ஹக்கல,...

மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மத்திய மாகாணத்தில் 5,082 பேருக்கு டெங்கு: மரண எண்ணிக்கையும் அதிகரிப்பு

0
நாட்டில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 8 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி முதல் ஜுலை 07 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 63 ஆயிரத்து 835 பேர்...

கம்பனிகள் அடாவடி: காணி உரிமை உறுதிமொழி மீறப்படுகிறது

0
நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஓரவஞ்சனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர்...

மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...