மக்களுக்காக களமிறங்குவதற்கு பெயர் சண்டித்தனமா?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பல மேடைகளில் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்கினார். எனினும், கடந்த (03) ஆம் திகதி நுவரெலியாவில்...
டெலிபோன் கூட்டணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: மனோ
" இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள்,...
தேர்தல் முடிந்த பிறகு வெளிநாடு செல்கிறார் ரணில்!
நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு வெளிநாடு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
ஓய்வு நிமித்தமும், சில சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்பதற்காகவுமே அவர் தனது பாரியார் சகிதம்...
தமிழ்ப் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாய தேவை!
ஜனாதிபதி அநுரவின் வெற்றியை இந்நாட்டில் கௌதம புத்தர் திடீரென மேலிருந்து இறங்கிவந்ததுபோல தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆனால் இந்நாட்டில் இனவாதம் இன்னும் உள்ளது. எனவே, எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்." -...
தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 2000 ஐ ஜனாதிபதி பெற்றுகொடுத்தால் முழு ஆதரவு!
'மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இது நல்ல விடயம். இதற்கு முன்னர் அவர்கள் கூறியதுபோல நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாவை...
ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவை ஆதரிக்கவில்லை!
ஐக்கிய சுதந்திரக் கட்சியானது பொதுத்தேர்தலில் இதொகாவுக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எமது கட்சி இதொகாவுக்கு ஆதரவு என பரப்பட்டுவரும் தகவலை நம்பவேண்டாம் என்று ஐக்கிய சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல
' அரசியல்வாதிகளுக்குரிய வீண் செலவீனங்களை குறைக்கும் கொள்கையை கீழ்மட்டம் முதல் மேல்மட்டம்வரை செயல்படுத்திவருகின்றோம். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல்...
நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஐவர் படுகாயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா பிரதான நகருக்கு பயணித்த குறித்த ஆட்டோ, ஓட்டுநரின்...
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அநுர வழங்கியுள்ள உறுதிமொழி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இது...