அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0
  சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தினால் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. இலங்கை மலையக இந்து குருமார்...

“இந்நாட்டுக்காக தமது உயிரையே உரமாக்கியவர்களே மலையக மக்கள்: அவர்களை இழிவாக பேசுவதை நிறுத்துங்கள்”

0
" உண்மையில் மலையக மக்கள் தியாகிகள். பரம்பரை பரம்ரையாக கஸ்டத்தை அனுபவித்து, தோட்டத்தில் பிறந்து, தேயிலைச் செடிகளுக்கு தம்மை உரமாக்கிய அந்த மக்களைப் பார்த்து, இழிவாகப் பேசும் நபர்கள் இனிமேல் சமூக வலைத்தளங்களில்...

பசறை பகுதியில் கசிப்பு விற்ற பெண் கைது

0
  சட்டவிரோத மதுபானமான கசிப்பு 6,375 மில்லிலீற்றருடன் பெண்ணொருவர் பசறை, எல்டப் தோட்டப் பகுதியில் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் 43 வயதுடையவர் எனவும், பசறை, எல்டப்...

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

0
  பெல்மடுல்ல லெல்லுபிட்டிய தோட்டம், பெரண்டுவ பகுதியில் 30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் 06 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட...

மரக்கறி விலைப்பட்டியல் (30.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (30.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்..

மோகினி எல்ல பகுதியில் சுற்றுலா தின விழா கொண்டாட்டம் ஆரம்பம்

0
2026 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாண சுற்றுலா சபை மற்றும் நல்லத்தண்ணி சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சிறப்புச் சுற்றுலா தினக் கொண்டாட்ட விழா,...

பொகவந்தலாவையில் கொழுந்து மடுவத்தில் மோதி வேன் விபத்து: தோட்டத் தொழிலாளி படுகாயம்

0
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தில் வேன் மோதி, பெண் தோட்டத் தொழிலாளியொருவர் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நகரம் நோக்கி பயணித்த வேனொன்று, சாரதியின் கட்டுப்பாட்டைமீறி...

மரக்கறி விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை: நுவரெலியா விவசாயிகள் கவலை

0
மரக்கறி விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை: நுவரெலியா விவசாயிகள் கவலை நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும்...

நாவலப்பிட்டிய உட்பட மலையக பகுதிகளுகளுக்கு போதைப்பொருள் விநியோகித்த நபர் கைது: உதவியாளரும் சிக்கினார்!

0
"யக்கல நாமல்" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைப் பெற்று வந்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்த பிரதான சந்தேகநபரும் அவரது உதவியாளரும்...

கண்டி நகரில் திடீரென சரிந்து விழுந்த நடைபாதை: நால்வர் காயம்

0
கண்டியில் பழைய சிறைச்சாலைக்கு அருகே இன்று (29) காலை நடைபாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட குழிக்குள்விழுந்த நால்வர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூன்று ஆண்கள் மற்றும் ஒரு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...