மலையக தமிழர்களை இழிவுபடுத்தி பதிவிட்ட நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் தனிநபருக்கு எதிராக, “S3-ICCPR” சட்டத்தின் கீழ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்...
வெவரளி தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவரளி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர், ஆடலி மற்றும் தோட்ம் உள்ளிட்ட ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று...
மாணிக்கக்கல் மாபியாக்களால் நோர்வூட்டில் சுற்றாடல் பாதிப்பு
நோர்வூட் தகனசாலைக்கு செல்லும் பாதையில் நேற்றிரவு (01) பாரிய இரு குழிகள் தோண்டப்பட்டு, மண் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் கும்பலே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
தமது தோட்டத்திலுள்ள தேயிலை...
மலக்கழிவுகளை டிக்கோயா ஆற்றிய கொட்டிய மஸ்கெலியா பிரதேச சபையின் கழிவகற்றும் பௌசர் சாரதி, உதவியாளர் கைது!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான கழிவகற்றும் (Gully) பௌசரில் சேகரிக்கப்பட்ட கழிப்பறைக் கழிவுகளை, காசல்ரீ நீர்த்தேக்கத்தை நோக்கி வழிந்தோடும் டிக்கோயா ஆற்றில் கொட்டினர் எனக் கூறப்படும் பௌசர் சாரதியும், உதவியாளரும் ஹட்டன் பொலிஸாரால்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.10.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (02.10.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்..
திடீர் வெள்ளப்பெருக்கு: லிந்துலை நு/ மெராயா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
இன்று (01) பிற்பகல் 2 மணியளவில் திடீரெனப் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், லிந்துலை நு/ மெராயா தமிழ் மகா வித்தியாலய வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக நாளை...
நுவரெலியா முன்பள்ளி சிறார்களுக்கு மலர்கள் தூவி மலர்ந்த சிறுவர் தினம்
நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளையும் சேர்ந்த சிறார்களை ஒன்றிணைத்து, பல்வேறு கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கூடிய உலக சிறுவர் தினக் கொண்டாட்டம் இன்று (01) நுவரெலியா விக்டோரியா பூங்காவில் அமைந்துள்ள...
கட்டுப்பாட்டு விலையைமீறி அரிசி விற்பனை: பதுளை வர்த்தக நிறுவனத்துக்கு ரூ.500,000 அபராதம்
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமை தொடர்பில் பதுளை நகரிலுள்ள வர்த்தக நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதி...
மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சாமிமலை பகுதியில் வீடுகளை இழந்த 4 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்
அனர்த்தத்தால் வீடுகளை இழந்த மஸ்கெலியா, சாமிமலை, பெயார்லோன் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டது
‘டிட்வா’ அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த நோர்வூட் பிரதேச செயலகப்...













