ஹட்டன்,தரவளை பகுதியில் கோர விபத்து: ஒருவர் காயம்

0
ஹட்டன் – தரவளை பிரதான வீதியின் தரவளை பகுதியில் இன்று 05.10.2026 காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சுமார் 7 மணியளவில், தரவளை பகுதியிலிருந்து மஹியங்கனை...

மரக்கறி விலைப்பட்டியல் (05.10.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (05.10.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பேராதனையிலிருந்து கொழும்புநோக்கி வந்த ரயில் தடம்புரள்வு

0
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயில், கடுகமுவ பகுதியில் இன்று அதிகாலை தடம் புரண்டுள்ளது. ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்ததாலேயெ இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட...

நானுஓயாவிலும் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள் 

0
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் விஜயதசமி பூஜை காலப்பகுதியில் வீதிகளின் இருமருங்கிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சி அப்பகுதிகளுக்குத் தனித்துவமான அழகைச் சேர்த்துக் காட்டுகிறது. குறிப்பாக நுவரெலியா நானுஓயா பகுதியிலும் ஏராளமான இடங்களில் நீண்ட...

ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரிணி 18 ஆம் திகதி பதுளை வருகை

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி பதுளை வருகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் அணி மாநாடு பதுளை சேனாநாயக்க...

தோடடதுரைமாரின் அடாவடி உச்சம்: முடிவுக்கு கொண்டுவர மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும்

0
பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்குமுறைகள், அழுத்தங்கள் மற்றும் வேலைப்பளுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த...

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

0
தலவாக்கலை, பாமஸ்டன் தோட்டத்தில் இன்று (03) மதியம் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 50 வயது மதிக்கதக்க அருட்தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான...

மரக்கறி விலைப்பட்டியல் (03.10.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (03.10.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

டிக்கோயா இரட்டைக் கொலை: தப்பியோடிய சந்தேக நபர் யாழில் கைது

0
நுவரெலியா மாவட்டத்தின் , டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் வைத்து...

மலையக தமிழர்களை இழிவுபடுத்தி பதிவிட்ட நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

0
மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் தனிநபருக்கு எதிராக, “S3-ICCPR” சட்டத்தின் கீழ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...