கண்டியில் மீண்டும் களமிறங்கும் வேலுகுமார்!

0
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மீண்டும் களமிறங்கவுள்ளார் என்று வீகே இளைஞர் அணி செயலாளர் ஜீவன் சரண் தெரிவித்துள்ளார். மக்கள் விருப்பும் சின்னமொன்றில் அவர்...

பொதுத்தேர்தல்:மனோவின் நிலைப்பாடு என்ன?

0
"ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

அரசியல் களத்தில் அடுத்து என்ன? விசேட தொகுப்பு

0
🛑 அநுர அலைக்கு அணைபோட எதிரணிகள் வியூகம் வகுப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் பேச்சுகள் முன்னெடுப்பு. பச்சைக்கொடி காட்டுவதில் சஜித் அணி சற்று...

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக பரணி நியமனம்!

0
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் ராஜினாமா செய்வதாக...

தீ விபத்தில் நுவரெலியாவில் வீடு தீக்கிரை

0
நுவரெலியா பொரலாந்த வஜிரபுற பிரதேசத்தில் உள்ள தனி வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த தீ விபத்தானது (26) அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் . வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த...

நுவரெலியாவில் மட்டக்குதிரைகளால் தொல்லை ! விபத்துகளும் அதிகரிப்பு!!

0
நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பிரதான வீதியில் வேகமாக வரும் வாகனங்களுக்கு குறுக்கே மட்டக்குதிரைகள் திடீரென வருவதால் விபத்துகள் நிகழ்வது பெருகி வருகிறது. மேலும் நுவரெலியாவில் தற்போது காலை...

வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில்!

0
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட...

நுவரெலியாவில் ஆட்டோ – லொறி விபத்து: இளைஞன் பலி!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் (25) புதன்கிழமை மாலை ஆட்டோவும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில்...

காட்டை கொளுத்திய நபர் கைது!

0
காட்டுக்கு தீ வைத்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினளன் தோட்டத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தீ...

மாணவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்திய பிரதி அதிபர்: பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்!

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி பயிலும் 8 மாணவர்கள், பிரதி அதிபரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு...

ரஜினி நடித்துவரும் கூலிப்பட வீடியோ இணையத்தில் கசிவு!

0
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை...

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய் அண்டனி

0
விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு பற்றிய...

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘கடைசி உலக போர்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கடைசி உலகப் போர்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில்...

சாதனை படைத்த வாழை திரைப்படம்

0
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை. வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாக 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை...