345 கிலோ பீடி இலை பொதிகள் மீட்பு

0
புத்தளம், எரெம்புகோடெல்ல மற்றும் கப்பலடி ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 345 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக்...

பண்டாரவளை ரயில் நிலையத்தில் இளைஞன்மீது தாக்குதல் நடத்திய 8 இராணுவ சிப்பாய்கள் கைது!

0
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே...

சிறுதோட்ட உடமையாளர் – சஜித்தை விவாதத்துக்கு அழைக்கும் திலகர்!

0
சிறுதோட்ட உடமையாளர் விவகாரம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா. ஒரு ஜனாதிபதி வேட்பாளர்...

வேலுகுமாரின் தீர்மானத்துக்கு தெல்தெனிய தொகுதியில் அங்கீகாரம்!

0
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கோரிக்கையின் பிரகாரம் ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் தீர்மானத்துக்கு கண்டி, தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதி ரணில்...

நாட்டை தவறுதலானவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டாம் – பாரத் அருள்சாமி

0
இனவாதத்தை தோற்றுவித்து அதன்மூலமாக பல சமூகங்களைப் பிரித்து ஆட்சி செய்த பலர் இன்றைக்கு எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியாத அளவிற்கு விலாசம் இல்லாமல் காணாமல் போயிட்டார்கள். நாம் அன்று எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல்,...

சிறுதோட்ட உரிமையாளர் என்பது பொய்! ராதா பகீர் தகவல்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவது பொய்யாகும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி.தெரிவித்தார். சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’...

பதுளையில் மனைவிமீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது!

0
தனது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை ஹிந்தகொட பகுதியில் நேற்று மாலை (31) குடும்பத் தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாலேயே...

மஸ்கெலியாவில் கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை

0
மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது. லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியிலேயே நேற்றிரவு குறித்த சிறுத்தை சிக்கியுள்ளது. சிறுத்தையொன்று வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய...

வழி தவறிய மான் குட்டியை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! புளியாவத்தையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0
பொகவந்தலாவ, புளியாவத்தை நகரத்தில் வழித்தவறி நாய்களால் துரத்தி தாக்கப்பட்டு சிக்கித்தவித்த மான்குட்டியொன்றை வளர்ப்பு நாயொன்று காப்பாற்றியுள்ள நெகிழச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்தவளர்ப்பு நாய், அதன் உரிமையாளருக்கு சைகை காண்பித்து மான் குட்டி இருக்கும் இடத்துக்கு...

மக்கள் நிம்மதியாக வாழ ரணிலே ஆள வேண்டும்!

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் - என்று இலங்கை தொழிலாளர்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...