வவுனியாவில் சிறுமி துஷ்பிரயோகம்: தந்தை கைது – இளைஞனுக்கு வலை

0
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15வயது சிறுமி ஒருவர் அவரின் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஓமந்தைப் பொலிஸார்...

ரூ. 350 ஐயும் நிச்சயம் பெற்றுகொடுப்போம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில்...

ஜனாதிபதி தேர்தலை மலையக மக்கள் சரிவர பயன்படுத்த வேண்டும்

0
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன்...

ம.ம.முவின் இளைஞர் மாநாடு!

0
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக இளைஞர் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த, இளைஞர் மாநாடு இன்று சனிக்கிழமை (14.09.2024) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...

லுணுகலை நோக்கி பயணித்த கார் விபத்து: மூவர் காயம்

0
இன்று காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பிபிலை வீதியில் 15 ம் கட்டை பகுதியில் கொழும்பில் இருந்து லுணுகலை...

ரயிலுடன் மோதி ஆட்டோ விபத்து: இருவர் பலி

0
முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (13) காலை காலி மாவட்டம், ரத்கம, விஜேரத்ன மாவத்தை புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

அநுரவின் தேர்தல் அறிக்கையை வாசிக்கும்போது தூக்கம்தான் வருகிறது!

0
நாட்டின் தற்போதைய நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றும், 1987 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி ஜே.வி.பி மக்களை ஏமாற்றி...

ரணில் ஆட்சி தொடர மலையக மக்கள் அங்கீகாரம்!

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவை வழங்கி அவரை அமோக வெற்றிபெற வைப்பதற்கு மலையக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். மஸ்கெலியா நகரத்தில் நடைபெற்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (13.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முதுகெலும்பில்லாமல் இருந்தவர்களே 1,350 ஐ விமர்சிக்கின்றனர்

0
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாயினை பெற்றுக்கொடுக்க வக்கில்லாதவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை எப்படி சிறுதோட்ட உரிமையாளர்கலாக மாற்றுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....