அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

0
அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் கால எல்லையை நீடிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இத்திட்டத்துக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கும் நாளில் இருந்து அது நடைமுறைக்கு வரும். ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு...

தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜீவன்!

0
இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கும், பிரவுன்ஸ் பெருந்தோட்ட யாக்க சிரேஷ்ட முகாமையாளர் ரிச்சர்ஸ்டனுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (02) நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்கத்தின் கீழ்...

மலையக மக்களுக்காக ஜப்பானின் உதவி தொடர வேண்டும்!

0
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் மரியாதை நிமித்தம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ஜப்பான் தூதரகம் , மலையக மக்களுக்கு...

மாகாணசபை முறைமை குறித்து ஜே.வி.பிக்கு பாடமெடுக்கும் மனோ!

0
" மாகாணசபை என்பது வேறு. சம உரிமை என்பது வேறு என்பதை ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிந்து கொள்ள வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

2 பவுண் தங்க நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த ஹட்டன் ஆட்டோ சாரதிகள்!

0
வீதியில் தவறவிடப்பட்டிருந்த தங்க சங்கிலியை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஹட்டன் நகரிலுள்ள இரு ஆட்டோ சாரதிகளுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று முன்தினம், இரண்டு...

குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!

0
குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லுணுகலை அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 4 பெண் தொழிலாளர்களை குளவி கூடு ஒன்று கலைந்து...

அஸ்வெசும விண்ணப்பம்பெற அணிதிரண்ட மக்கள்!

0
நுவரெலியா பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும கொடுப்பனவுக்கான விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான பொது மக்கள் திரண்டிருந்தனர். சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை (02) நுவரெலியா...

எந்த சூழ்நிலையிலும் மக்கள் சேவையை கைவிடமாட்டோம்!

0
'எந்த சூழ்நிலையிலும் இதொகாவின் மக்கள் சேவை கைவிடப்படமாட்டாது. மக்களுக்கான எமது சேவை தொடரும்." - என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள...

மமமுவின் தலைமைப்பதவியில் மாற்றம்? அவசரமாக கூடுகிறது தேசிய சபை

0
மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் விசேட கலந்துரையாடலொன்று தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள உள்ளுராட்சிமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது...

மக்களுக்காக களமிறங்கிய ஜீவன்!

0
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான். டிக்கோயா, பொகவந்தலாவ,...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...