கொட்டியாகலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் கைது!

0
என்.சிஇல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 கிலோகிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: ஒருவர் பலி: 20 பேர் காயம்

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று கார் மற்றும் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு (01)...

நுவரெலியாவில் திடீர் திருப்பம்: பிரதான கட்சியொன்றின் செயற்பாட்டாளர்கள் இதொகாவுக்கு ஆதரவு!

0
திருத்தம்! தவருக்கு வருந்துகின்றோம்!! வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!! 2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு...

பதுளை விபத்து: 8 பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில்

0
பதுளை - மஹியங்கனை வீதியில் துங்கிந்தை நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 42 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இரு...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: பலர் காயம்!

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்றிரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு; கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நானுஓயா நிருபர்

தண்ணீர் என நினைத்து ஆசிட் அருந்திய குழந்தை பலி: தெல்தோட்டையில் சோகம்

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து அமிலம் (ஆசீட்) குடித்ததில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. தனது குழந்தையுடன் தந்தையொருவர், தெல்தோட்டை நகரிலுள்ள தங்க...

நுவரெலியாவில் வாக்குகளை சிதறடிக்க சதி!

0
நுவரெலியா மாவட்டத்தில் முகவரி அற்றவர்கள் வாக்குகளை சிதறடிக்க பல புதிய சின்னங்களில் விதவிதமான முறையில் யுக்திகள் நடைபெற்று வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார். லிந்துலை மெரயா பகுதியில்...

தீபாவளியால் ஹட்டன் டிப்போவுக்கு அடித்த அதிஷ்டம்!

0
தீபாவளி பண்டிக காலப்பகுதியில் ஹட்டன் டிப்போவுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று டிப்போ முகாமையாளர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்காக கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான...

மலையகம் குறித்து ஜே.வி.பி. தலைமை கள்ள மௌனம்: மனோ காட்டம்

0
மலையக தமிழர்கள் இந்நாட்டில் எதிர் கொள்ளும் அவலங்களுக்கு மலையக அரசியல் கட்சிகளே முற்று முழுதான காரணம் என ஜேவிபி காட்ட முயல்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்....

கலஹாவில் கோவில், வீடுகளில் கொள்ளை!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா குரூப் பகுதியில் இன்று அதிகாலை கோவில் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நுழைந்துள்ள கொள்ளையர்கள், கோவில் உண்டியலை களவாடியுள்ளனர். அத்துடன், ஆலய குருக்களின் வீட்டுக்கும் சென்று, கையடக்க...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...