வறண்ட சருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்

0
தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். வறண்ட சருமத்திற்கு முகம் மிகவும்...

வெயிலில் சருமத்தின் நிறம் மாறுவதை தடுக்கும் வெந்தய பேஸ் பேக்

0
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால்,...

வெயில் காலத்தில் உடல் தூர் நாற்றத்தை போக்கும் வழிமுறைகள்

0
பெரும்பாலும் வெயில் காலங்களில் வியர்வையானது அதிகம் வெளியேறும். வியர்வை நாற்றம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஹோர்மோன்களின் மாற்றங்கள், உண்ணும் உணவுகள் மற்றும் காலநிலை போன்றவை முக்கியமானவை. வியர்ப்பது என்பது ஒரு...

வெள்ளரிக்காயில் இவ்வளவு நன்மையா?

0
சருமத்திற்கு ஈரப்பதம் வெள்ளரிக்காய் 96 சதவீதம் நீரைக் கொண்டிருக்கிறது. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் முகத்திற்கு மாய்ஸ்சரைஸ்ரே தேவையில்லை. அதுவே சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சிகளின்றி பராமரிக்கும். ஜொலிக்கும் சருமம் முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக...

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் எதிரியா?

0
வெந்தயம் வீட்டின் அஞ்சறை பெட்டியில் இடம் பெரும் உணவுப் பொருட்களில் ஒன்று.வெந்தயம் என்றாலே ஜீரணத்திற்கும், உடல் உஷ்னத்திற்கும் தான் ஞாபகம் வரும்.இந்த வெந்தயத்தை நாம் தினமும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எண்ணற்ற பலன்கள்...

தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்தும் இஞ்சி

0
முடி உதிர்வு பிரச்சனை தான் இப்பொழுது பெரும்பிரச்சனையாக உள்ளது, முதலில் அதனை தீர்க்க, ஒரு இஞ்சி துண்டை எடுத்து, தலையில் நேரடியாக உச்சரந்தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் தேய்தால் போதுமானது. பின்...

எண்ணெய் சருமத்திற்கு சிறந்த தீர்வு தரும் உருளைக்கிழங்கு

0
தினமும் அன்றாட சமையலுக்கு அதிகளவு பயன்படுத்த கூடியது தான் உருளைக்கிழங்கு. இது சரும பராமரிக்குக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் அதிகளவு பயன்படுகிறது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் ஆன கருவளையம், வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு,...

அழகை அள்ளித்தரும் ஆரஞ்சு பழ தோல் இனிமேல் தூக்கி போட வேண்டாம்

0
கண்களுக்கு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும்....

வாசனைத் திரவியங்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?

0
வாசனைத் திரவியங்கள் என்று சொல்லப்படம் பெர்பியூம் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை இல்லாமல் மகிழ்ச்சியாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகவும் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன்...

விட்டமின் டி குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும்

0
உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை விட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த விட்டமின் சத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்குப் போதுமான சத்துக்கள் உணவில் இருந்து...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

சூடானில் பேராபத்து: 10 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!

0
சூடானில் பரவும் புதியவகை காலரா தொற்று காரணமாக சுமார் 10 லட்சம்பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால...