மணமகனுக்கு பிரதமரின் பெயர் தெரியவில்லை – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

0
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில்...

போர் முடியும்வரை உக்ரைனில் தேர்தல் இல்லை

0
போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு...

13 ஐ முழுமையாக அமுலாக்குமாறு பாஜக வலியுறுத்து

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையும் - என்று பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள 'ஹவுஸ்...

உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியிலேயே முடியும் – புடின்

0
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில்தான் முடியும் என்று அறிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி...

பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக மக்கள் மிரட்டல்

0
பாகிஸ்தானின் டோரு பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் பகுதியில் திட்டமிடப்படாத மற்றும் நீடித்த மின்வெட்டுக்கு எதிராக உள்ளூர் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருவதாக அப்பகுதி...

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை அள்ளி வழங்கும் ஆஸி

0
ஆக்கிரமிப்பு ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு மேலதிக நிதி மற்றும் இராணுவ உதவி என்பன வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதற்காக $110 மில்லியனை செலவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே $610...

ஜே-கே: சுற்றுலாப் பயணிகளின் வருகை கிராமப்புற பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் வளர்ச்சியைக் காட்டுகிறது

0
ஜம்மு மற்றும் காஷ்மீர் கிராமங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதன் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் அப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதைக் காண்பிக்கிறது. உதம்பூர் மாவட்டத்தில் ஸ்ரீநகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த சிடார் காடுகளால்...

ரஷ்யாவில் பதற்ற நிலை – உக்ரைன் ஜனாதிபதியுடன் பைடன் பேச்சு

0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷியாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்து விவாதித்ததாகவும், அமெரிக்கா - உக்ரைன்...

சீன வெளியுறவு அமைச்சரின் வருகை மியான்மரில் சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மீண்டும் தலையெடுக்கிறது!

0
சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang Naypyidaw க்கு விஜயம் செய்தபோது, மியான்மர் முழுவதும் சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காணப்பட்டன. இராணுவ அரசாங்கத்துடன் பெய்ஜிங்கின் பங்கேற்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உரத்த மற்றும்...

கால்பந்து காதலில் வாழ்ந்த வாழ்க்கை: துப்டன் ராப்கியால் நினைவுகூர்வு

0
காங்டாக் தெருக்களில் வெறுங்காலுடன் விளையாடும் ராப்கியாலின் கால்பந்தாட்டப் பயணம் அவரது குழந்தைப் பருவத்தில் தொடங்கியது. திறமை மற்றும் அசைக்க முடியாத உறுதியுடன், அவர் உள்ளூர் பயிற்சியாளர்கள் மற்றும் சாரணர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தார்....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...

‘சுயம்பு’ படத்​தில் செங்கோல் வரலாறு: ஹீரோ நிகில் சித்தார்த்தா தகவல்

0
நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ண​மாச்​சாரி இயக்​கியுள்ளார். சம்​யுக்​தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில்...