லெபனானில் தொலைதொடர்பு சாதனங்கள் மீண்டும் வெடிப்பு: 20 பேர் பலி!

0
லெபனானில் தொலைதொடர்பு சாதனங்கள் மீண்டும் வெடிப்பு: 20 பேர் பலி! லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 450 பேர் காயமடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி: யானைகளைக் கொன்று சாப்பிட ஒப்புதல்

0
தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே,...

லெபனானில் தொடர் வெடிப்பு: 9 பேர் பலி: ஆயிரக்கணக்கானோர் காயம்!

0
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து பேஜர்களை ஒருங்கிணைத்து வெடிக்கச் செய்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர், தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக...

பெருவில் பயங்கர காட்டுத்தீ: 15 பேர் பலி

0
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு அமேசான். தென் அமெரிக்காவின் பிரேசில், போலிவியா, கொலம்பியா, ஈக்குவடா, கயானா, பெரு, சுரிநாம், வெனிசுலா, பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் அமேசான் காடுகள் பறந்து விரிந்துள்ளது. இந்நிலையில், பெரு...

விண்வெளியிலிருந்து ஊடக சந்திப்பு

0
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்டனர். இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து நேற்று(13) நள்ளிரவு நேரடி ஊடகவியலாளர்...

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்?

0
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர...

மகளின் பாதுகாப்புக்கு தலையில் சிசிரிவி கமரா பொருத்திய தந்தை!

0
தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன. சில வீடியோக்கள் தகவல்கள்...

எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நைஜீரியாவில் 48 பேர் பலி!

0
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வாகனம் ஒன்று பயணிகளைச் ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் மீது மோதியதில், குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நைஜீரியா – நைஜர்...

காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை உயிரிழப்பு

0
காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை உயிரிழந்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டபந்தயத்தில் 44-வது இடத்தைப் பிடித்த உகாண்டா வீராங்கனை, ரெபேக்கா செப்டேஜி (வயது 33). இவரின் காதலர்...

காதலிக்க சம்பளத்துடன் விடுமுறை

0
தாய்லாந்து, பாங்காக் மார்க்கெட்டிங் நிறுவனமொன்றில் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களில் ஒருவர், ‘எப்போதும் மிகவும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். சாப்பிட கூட ஒன்றாக வெளியே போக முடியவில்லையே’ என தனது...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...