ஒபாமா, மிச்செல் விவாகரத்து? ட்ரம்பின் பதவியேற்பு விழாவும் புறக்கணிப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோர் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற...

போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் கூறுவது என்ன?

0
காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் , ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர்...

இந்திய அணுசக்தி நிறுவனங்கள்மீதான கட்டுப்பாட்டை நீக்கியது அமெரிக்கா

0
இந்தியாவுக்கு சாதகமான முக்கிய நடவடிக்கையாக மூன்று இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். டெல்லி ஐஐடியில் நடைபெற்ற...

சுயநல கும்பலின் கைகளுக்குள் அமெரிக்கா: இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை

0
மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கோரிக்கை...

இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!

0
இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவ​ராக​வும், விண்​வெளித் துறையின் செயலா​ளராக​வும் தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்பேற்றுள்ளார். இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின்தலைவராக இருந்த விஞ்​ஞானி எஸ்.சோம்​நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய...

முடிவுக்கு வருகிறது போர்: இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்!

0
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ{ம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளன. கட்டார் பிரதமர், ஹமாஸ் அமைப்பினரையும், இஸ்ரேல் தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து...

வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை

0
ரஷ்யா, வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் குறித்த பயண எச்சரக்கை பட்டியலில் ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா...

தென்கொரிய ஜனாதிபதி கைது!

0
தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை...

லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் காட்டுத் தீ: பலத்த காற்று எச்சரிக்கையால் மீண்டும் ஆபத்து!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம். அதேநேரத்தில்...

ட்ரம்ப் பதவியேற்க முன் 33 பணயக் கைதிகள் விடுவிப்பு!

0
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் விரைவில் போர் நிறுத்தம் செய்யப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன்னர், போர் நிறுத்தம்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...