இஸ்ரேல்மீது தடை விதிக்க எதிர்ப்பு: நெதர்லாந்து அமைச்சர் பதவி துறப்பு!
இஸ்ரேல்மீது தடை விதிக்க எதிர்ப்பு: நெதர்லாந்து அமைச்சர் பதவி துறப்பு!
காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை...
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் காலக்கெடு!
உக்ரைனுடனான போரை இரண்டு வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் ரஷ்யா மீது மிகப் பெரிய பொருளாதார தடைகள் அல்லது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை...
🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!
🔴 ரணில் கைது: அதிரும் கொழும்பு அரசியல்!
🔴 ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மஹிந்த
🔴 மகஸின் சிறைச்சாலைக்கு சென்று சஜித் நேரில் பார்வையிட்டார். சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்து
🔴 கொழும்பு...
காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு!
மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.
சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
" காசாவில்...
காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை!
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் திகதி ஹமாஸ் அமைப்பினர்...
நிபந்தனைகளை ஏற்றால் போர் நிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!
மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல்...
இந்தியா, ரஷ்யா வர்த்தக உறவு மேலும் வலுவடைய வேண்டும்!
இந்தியா- ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்...
அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி!
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள சண்டிபூர் பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புக்காக பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி...
காசாவில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: 27 நாடுகள் கூட்டறிக்கை
போர் மண்டலமான காசாவில் இடம்பெறும் மனிதாபிமான பேரழிவு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு சர்வதேச ஊடகவியலாளர்களை காசாவுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜேர்மன் உட்பட 27 நாடுகள் இணைந்தே, இஸ்ரேலை இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், காசாவில்...
“உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்”
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த...