ஈக்குவடோர் நாட்டில் சிறைக்குள் மோதல்! 116 பேர் பலி!!

0
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின்  நகரிலுள்ள சிறைச்சாலைக்குள் நேற்று முன்தினம் (28) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈக்குவடோர் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய சிறைச்சாலை அசம்பாவிதமாக...

கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்

0
ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். இந்தியாவில் ஆண்கள் தங்கள்...

மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட ஜோ பைடன் (வீடியோ)

0
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் என்றழைக்கப்படும் மூன்றாவது சொட்டு மருந்தையும் பெற்றுக்கொண்டார். 65 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு மூன்றாவது மருந்தளவாக பைசர் தடுப்பூசியை செலுத்த அமெரிக்க...

ஒரினத் திருமணத்துக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் அமோக வாக்களிப்பு!

0
ஒரு பாலினத்தவர்கள் ஏனைய ஜோடிகளைப் போன்று திருமணம் செய்து கொள்வதையும் குழந்தைகளைத் தத்தெடுப்பதையும் அங்கீகரிக்கும் சட்டத்துக்கு சுவிஸ் மக்கள் அமோக ஆதரவை வாக்குகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். நேற்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஒருபாலினத்...

நான்கு பேரை கொலைசெய்து உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்ட தலிபான்கள்

0
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாகவும் அவர்களின் உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மரணதண்டனை மற்றும் உறுப்பை துண்டித்தல் போன்ற தீவிர தண்டனைகள் மீண்டும் தொடரும் என தலிபான்...

கனடா பாராளுமன்றத்துக்கு மூன்றாவது முறையாகவும் தெரிவாகும் இந்த தமிழர் யாரென தெரியுமா?

0
கனடா பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் வென்று ஹரி ஆனந்தசங்கரி கனேடிய பாராளுமன்றத்துக்கு மீண்டும் தெரிவானார். ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி தன்னை...

கனடாவில் லிபரல் கட்சி வெற்றிநடை! 3ஆவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ!!

0
கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும்...

சிறையிலிருந்து தப்பியவர் 30 ஆண்களுக்கு பின் வாழ்க்கை செலவு அதிகரிப்பென பொலிஸில் சரண்!

0
முப்பது வருடங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பியவர், கோவிட் காலத்தில் வேலையிழந்து அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாத நிலையில், சிறைக்கு சென்றால் மூன்று நேர சாப்பாடாவது கிடைக்குமென பொலீஸில் சரணடைந்துள்ளார். இந்தச்சம்பவம் விக்டோரியாவில் இடம்பெற்றுள்ளது. கஞ்சா...

விண்வெளிக்கான சுற்றுலா ஆரம்பம்

0
உலக அளவில் பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது சொந்த நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் நாசாவுடன் ஒப்பந்தம் வைத்து ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறார். இதுவரை விண்வெளிக்கு வீரர்களே சென்று வந்த...

கொரோனாவுக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை பரிசோதனை

0
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச சமூத்திற்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...