ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடைவிதிப்பு!
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய தாக்குதலுக்கு...
ரஷ்யாவுக்கு எதிராக விசாரணைக்குழு அமைக்க முடிவு!
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளது.
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷி யா போர் தொடுத்து...
போருக்கு மத்தியில் உக்ரைனில் பதுங்குக்குழிக்குள் டும்..டும்…டும்
உக்ரைனில் உள்ள ஒடெசா நகரில் உள்ள வெடிகுண்டு இல்லத்தில் விமானத் தாக்குதல் சைரன்கள் காதில் ஒலிக்கும் வகையில் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான...
ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு – போர் நிறுத்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பு!!
உக்ரைனுக்கு எதிரான படைப் பலப் பியோகத்தை உடனடியாக நிறுத்திப் படைகளை அங்கிருந்து முற்றாக அகற்று மாறு ரஷ்யாவைக் கோருகின்ற பிரே ரணை ஐ. நா. பொதுச் சபையில் மிகப் பெரும் ஆதரவுடன் நிறைவேறியிருக்கிறது.
சபையின்...
துப்பாக்கி வாங்க வரிசையில் காத்திருக்கும் உக்ரைன் மக்கள்!
ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிடுவதற்காக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நீண்டவரிசையில் நின்று உக்ரைன் மக்கள் வாங்கி செல்கின்றனர்.
உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ்,...
ரஷ்யா கோர தாக்குதல் – பற்றி எரிகிறது உக்ரைன்!
உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள பொலிஸ் அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம்...
உக்ரைனில் போர்க்களம் புகுந்த புதுமனத் தம்பதிகள்
போர் களத்தில் தேன் நிலவை கொண்டாடும் உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.
Yaryna Arieva , Sviatoslav Fursin ஆகிய இருவருமே ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ள உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.
இவர்களிருவரும் மே மாதமே திருமணம் செய்ய தீர்மானித்திருந்தனர்....
‘எங்களை கைவிடவேண்டாம்’ – ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி மன்றாட்டம்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வீடியா மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி...
‘போர்ப்பதற்றம் விண்வெளியிலும் தாக்கம் செலுத்துமா’?
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவாகி இருக்கின்ற போர்ப் பதற்றம் விண்வெளியில் இரு நாடுகளினதும் கூட்டுச் செயற்பாடுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு அமைதி நிலவுகிறது என்பதை நாசா அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் சர்வதேச...
முதல் சுற்றுப் பேச்சு பிசுபிசுப்பு – போலந்து எல்லையில் இரண்டாம் சுற்று பேச்சு!
பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் ரஷ்ய - உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுக்கள் முன்னேற்றகரமான முடிவுகள் எதனையும் எட்டாத போதிலும் இரு தரப்புகளும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ளன.
உக்ரைன் நாட்டின் சமாதானப்...













