சீனாவில் ‘நாய் இறைச்சி திருவிழா’ ஆரம்பம்!
சீனாவில் யூலின் பிரதேசத்தில் வருடாந்தம் ஜூன் மாதம் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.
இந்தத் திருவிழாவில் பெருந்தொகையான நாய்கள் வெட்டப்பட்டு, பல்வேறு முறைகளில் சமைத்து பரிமாறப்படும். சுமார் பத்து நாட்களுக்கு நடைபெறும்...
அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதல் – 9 சிறார்கள் உட்பட 10 பேர் பலி
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்டதில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், கைவிடப்பட்ட...
தமிழகத்தில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கே இவ்வாறு அதிக வீரியம்மிக்க டெல்டா திரிபு கொரோனா தொற்றியுள்ளது.
மீண்டும் மோதலுக்கு தயாராகும் வடகொரிய ஜனாதிபதி
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கொள்கை போக்கிற்கு பதிலடியாக வடகொரியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்த கிம் ஜாங் அன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் என...
காசாமீது இஸ்ரேல் படையினர் மீண்டும் வான்வழித் தாக்குதல்
போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு...
அணு ஆயுதங்களை குவிக்கும் 9 நாடுகள்! வெளியானது அதிர்ச்சி தகவல்!!
உலகின் 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவை அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகும்.
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி...
அ.தி.மு.கவை அழியவிடமாட்டேன் – சசிகலா சபதம்
மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று மீண்டும் பேசி உள்ளார்.
சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சசிகலாவுடன் தொலைபேசியில்...
39 மனைவிகள்! 94 பிள்ளைகள்! உலகின் சாதனைக்குடும்ப குலவிளக்கு அணைந்தது!
உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் காலமானார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிஸரோம் பிரதேசத்திலுள்ள நகரில் நான்கு தளங்கள் கொண்ட வீட்டில் சுமார் நானூறு பேர் கொண்ட தனது குடும்ப...
இஸ்ரேலில் திடீர் திருப்பம் – புதிய பிரதமர் பதவியேற்பு!
இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார்.
120 இடங்களை கொண்ட அந்நாட்டு...
ஜோடி சேர 2000 கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்
ஜோடி சேர 2000 கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்