‘ரஜினி முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா’ – விரைவில் முடிவு அறிவிப்பு
அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில்,...
சுவீடனின் இளவரசர், இளவரசிக்கு கொரோனா தொற்று!
சுவீடன் இளவரசர், இளவரசி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சுவீடன் மன்னர் , ராணியின் மகன், மருமகளுக்கு கொரோனா உறுதியானதாக அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா உறுதியாகியுள்ள இளவரசர் கார்ல்...
‘உலகளவில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து 4 கோடியே 22 லட்சம் பேர் மீண்டனர்’
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....
உலகளவில் 6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது ‘நிவர்’! தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை...
பின்வாங்கினார் ட்ரம்ப்! ஜோ பைடனிடம் ஆட்சியை ஒப்படைக்க பச்சைக்கொடி!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி...
‘கொரோனா தடுப்பூசிக்கான பிரதான ஆய்வாளராக இலங்கை வம்சாவளி பெண்’
உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கையை பூர்வீகமாக...
கொரோனாவின் பிடிக்குள் இருந்து 4 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைவு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....
அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகனுக்கு கொரோனா!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மூத்த மகனான, டொனால்ட் டிரம்ப் ஜூனியர் (வயது 42) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாகவும்...
10 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசூலாவுக்கு தூதுவரை நியமித்தது அமெரிக்கா!
10 ஆண்டுகளில் முதல்முறையாக வெனிசூலாவுக்கு தூதுவர் ஒருவரை அமெரிக்கா நியமித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், வெனிசூலா நாட்டுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசூலாவில் மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக...