அடுத்த அடி கொடூரமாக இருக்கும்: ஈரானுக்கு ட்ரம்ப் மிரட்டல்!

0
ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எதிர்வரும் தாக்குதல்கள் இன்னும் மோசமானதாக இருக்கும் என்றும், எனவே விரைவாக ஒப்பந்தத்தை எட்டுமாறும் ஈரானுக்கு அமெரிக்க...

ஈரானின் முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகளை வேட்டையாடியது இஸ்ரேல்!

0
  ரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இன்று ( ஜூன் 13) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது...

ஆப்ரேஷன் ரைசிங் லயன் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

0
ஆப்ரேஷன் ரைசிங் லயன் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி! "ரைசிங் லயன்ஷ" என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு...

யாழில் மலர்ந்தது தமிழரசு: மேயரானார் மதிவதனி!

0
யாழில் மலர்ந்தது தமிழரசு: மேயரானார் மதிவதனி! இலங்கையில் மிக முக்கிய உள்ளுராட்சி சபைகளில் ஒன்றாகக் கருதப்படும் யாழ். மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது. தமிழரசுக் கட்சி உறுப்பினரான விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின்...

கறுப்பு பெட்டி மீட்பு: விமான விபத்துக்கு காரணம் என்ன?

0
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து...

ஈரான் பதிலடி: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்!

0
ஈரான்மீது இஸ்ரேல் இன்று கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு அந்நாடு பதிலடி கொடுக்கும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து...

ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்!

0
ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது. அத்துடன், பதிலடிக்காக ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் ஈரான் மேற்கொள்ளலாம் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி -...

241 பேர் பலி: உலகை உலுக்கிய சோகம்: கறுப்பு பெட்டி கிடைத்தது!

0
அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி ஏற்பட்ட பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற...

1988-ல் அகமதாபாத்தில் ஏற்பட்ட விபத்தை நினைவூட்டும் ஏர் இந்தியா விமான விபத்து

0
1988-ல் அகமதாபாத்தில் ஏற்பட்ட விபத்தை நினைவூட்டும் ஏர் இந்தியா விமான விபத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8...

குஜராத்தில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம்!

0
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ 171 விமானம் விபத்துக்குள்ளானது என்று அதன் ட்விட்டர் பக்கத்தில்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...