போப் பிரான்சிஸின் நல்லடக்க நிகழ்வில் ட்ரம்ப் பங்கேற்கிறார்

0
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு வத்திக்கானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபை அமைப்பில் 252 கார்டி னல்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும்...

புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

0
போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து, புதிய போப்பாக தேர்வாகும் வாய்ப்பில் இருப்பவர்கள் யார் யார் என்கிற விபரம் வெளியாகி உள்ளது. போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க...

9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

0
போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக...

வர்த்தகப்போர்: சீனா விடுத்துள்ள எச்சரிக்கை!

0
தங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...

காசாவில் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

0
காசாவில் இஸ்ரேல் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கான கோரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்த நிலையில் காசா போரை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலில் காசா போருக்கு எதிர்ப்பு...

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பெண் ஊடகர் பலி!

0
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த பாலஸ்தீன புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசெளனா கொல்லப்பட்டார். காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளை 18 மாதங்களாக தன்னைச் சுற்றியுள்ள போர் பற்றிய விபரங்களை விவரித்து...

கொங்கோவில் பற்றி எரிந்தது படகு: 148 பேர் பலி!

0
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து...

அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை

0
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் பச்சைக்கொடி!

0
"காசா போரை முடிவுக்கு கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்." என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023...

ப்ளோரிடா பல்கலை வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!

0
அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...