அவர்கள் துரோகிகள்: ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது

0
துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் 'முடிவுக்கு வந்துவிட்டது' என்று கூறினார். அமெரிக்க இராணுவம் நேற்றிரவு ஈரான் மீது...

பாகிஸ்தானில் விமானம் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

0
பாகிஸ்தானின் தெற்கு முனையில் அமைந்துள்ள கராச்சி நகரின் கடற்பகுதியில், ஐந்து பணியாளர்களுடன் சென்ற சரக்கு விமானம் ஒன்று மாயமானதை அடுத்து, தீவிர தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள்...

பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை

0
ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு நேரடி ஆக்கிரமிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்று...

மீண்டும் பதற்றம்: ஈரானின் 80 இற்கு மேற்பட்ட இலக்குள்மீது அமெரிக்கா தாக்குதல்

0
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், ஈரானுக்குள் 80 மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச கடல்வழி வணிகப் பாதையில் (ஹார்முஸ் நீரிணை) பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த...

லஞ்சம் பெற்ற முன்னாள் அதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை

0
கிழக்கு சீன நகரமான நான்ஜிங்கின் (Nanjing) முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி ஒருவருக்கு, மூன்று தசாப்தங்களாக $325 மில்லியன் மதிப்பிலான இலஞ்சங்களைப் பெற்ற குற்றத்திற்காக திங்கட்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பதிவான...

சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பிரான்ஸ் ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அருகே அதிர்ச்சிச் சம்பவம்

0
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா ( ஆகியோருக்கு இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த...

பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகிறது ஆஸ்திரேலியா

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார். ஆஸ்திரேலியாவில்...

“ஈரானை வீழ்த்த முடியாது”: கமேனியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் முழக்கம்

0
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் திங்கட்கிழமை (06) தெஹ்ரான் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய மக்கள் திரண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். கடந்த ஒரு...

ஈரானின் கதையை முடிப்பது எமக்கு பெரிய விடயம் அல்ல

0
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும், இல்லையெனில் "அந்நாட்டின் கதையை முடிப்போம்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு...

பாதுகாப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட ஆஸ்திரேலியாவுக்கு பயத்தை காட்டிய சீனா

0
பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே, சீனா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...