‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’ – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

0
தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சீனா இந்த எச்சரிக்கையை...

உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா

0
  ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள...

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு

0
ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள முக்கிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் இன்று (மே 31) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள...

5 மடங்காகிறது இந்தியாவின் இராணுவ பட்ஜட்!

0
  இந்தியாவின் இராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய ராணுவத்துக்கு அதிகளவு நிதி ஒடுக்கீடு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய...

அணுசக்தியின் பேரழிவை அமெரிக்காவே தடுத்தது : ட்ரம்ப் பெருமிதம்!

0
இந்தியா - பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி    டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் தி ஓவல் அலுவலகத்தில்...

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான தடை நிறுத்திவைப்பு

0
உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து...

ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை!

0
டொனால்ட்            ட்ரம்ப் விதித்த            இறக்குமதி        வரிகளுக்கு      நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், ஜனாதிபதிக்குள்ள  சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் நீதிமன்றம் அவரைக் கடிந்துள்ளது. ட்ரம்ப்பின் புதிய...

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விலகினார் எலான் மஸ்க் !

0
அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும்...

கனடாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்!

0
கனடா அமெரிக்காவுடன் 51ஆவது மாகாணமாக இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போது கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எனினும்,...

ஆபரேஷன் சிந்தூரில் 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அழிப்பு!

0
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ' மே...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...