சீனாவிலிருந்து 133 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

0
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம், மலையில் விழுந்து நொறுங்கியதால் அதில் பயணித்தவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில்...

சரணடையமாட்டோம் – உக்ரைன் திட்டவட்டம்

0
துறைமுக நகரான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த...

உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்குமாறு பரிந்துரை

0
இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 3 முதல் 10 ஆம் திகதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும். இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,...

‘நவீன போர் ஆயுதங்களின் சோதனைக் களமாக மாறும் உக்ரைன்!

0
உக்ரைன் பலவித நவீன போர் ஆயுதங்களின் சோதனைக் களமாக மாறுகின்றது.இஸ்லாமியத் தீவிரவாதத்துக்குஎதிரான போர்களில் மட்டுமே இதுவரைபயன்படுத்தப்பட்டு வந்த தற்கொலை ட்ரோன் ஊர்திகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத்...

உக்ரைனில் திணறும் ரஷ்ய படைகள் – பிரிட்டன் உளவுப்பிரிவு தகவல்

0
உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ள போர் 4-வது வாரத்துக்குள் சென்றுள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. ஆனால்...

பாதுகாப்புசபை இன்று அவசரமாக கூடுகிறது!

0
உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்தது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்ய அதிபர் புடினை, ஒரு போர் குற்றவாளி என கண்டிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. உக்ரைன் மீது ரஷியா 22-வது நாளாக போர் தொடுத்து...

மீண்டும் ஆபத்து! புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு!!

0
இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிய வகை வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம்...

உக்ரைனில் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருகிறது – நேட்டோ கூட்டமைப்பு தகவல்

0
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு குறித்து விவாதிக்க பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ...

உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் நேரலையில் தோன்றிய செய்தியாளர் கைது

0
ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் வந்த செய்தியாளரை பொலிஸார் கைது செய்ததுள்ளனர். ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது . அதில்,”போர் வேண்டாம்....

தாயை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற துயர சம்பவம்!

0
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில், கடந்த சனிக்கிழமை மாலை நடந்த விபத்தில் பெற்ற தாயை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, டீஜா பென்னட்(Deeja...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...